இவன்தான் மனிதன்!!!
இவன்தான் மனிதன்!!!
++++++++++++++++++
மனிதன் யார்?
என்று கடவுள் கேட்க
நான் இல்லை
என்று மனிதன் சொன்னான்
கடவுள் யார் ?
என்று கடவுள் கேட்க
நான் தான் கடவுள்
என்று மனிதன் சொன்னான்
உடனே சாத்தான் யார் ?
என்று கடவுள் கேட்க
நீதான் சாத்தான்
என்று மனிதன் சொன்னான்
கடவுள் விழித்தார்!!!
மனிதன் சிரித்தான்???
+ ஓட்டேரி செல்வ குமார்